அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் தாங்கி திங்கட் கிழமைகளில் வெளிவருகிறது. 19/01/2026 - 25/01/ 2026 தமிழ் 16 முரசு 39 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேலும் சில பக்கங்கள்
▼
விக்ரோரியா மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிப்பு
.
15 வருடங்களில் ஏற்படாத அடை மழையினால் கிறெஸ்விக் குலுனெஸ் பலெனியா போன்ற இடங்களில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர்.
No comments:
Post a Comment