மத்திய வங்கி வட்டி வீதத்தை உயர்த்தாது ஆனால் அது நீடிக்கப்போவதில்லை
அவுஸ்திரேலியா மத்திய வங்கின் கருத்துப்படி அடுத்த மாதம் முதலாம் திகதி வட்டி வீதம் ஏறமாட்டாது என்பதால் கடனாளிகள் ஆறுதலாக இருக்க முடியும்.
கடந்த ஒக்ரோபர் மாதத்திலிருந்து ஆறு தடவைகள் 0.25 வீதத்தால் உயர்ந்து இப்போது வட்டி வீதம் 4.5 ஆக ஏறியுள்ளது. மத்திய வங்கி இப்போது நிதி நிலமையைச் சீரமைத்துக் கொண்டிருக்கையில் வட்டி வீதம் கடந்த பத்து வருடங்களில் சராசரியை எட்டியுள்ளது.
hey, good job on everything. this website is very good.
ReplyDelete