tag:blogger.com,1999:blog-4906713547996625106.post734484347166280138..comments2024-03-27T18:14:26.940+11:00Comments on தமிழ்முரசு Tamil Murasu: பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி … காவிரிமைந்தன்tamilmurasuhttp://www.blogger.com/profile/05555974703030434221noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4906713547996625106.post-41546236351783026882014-03-10T23:24:24.962+11:002014-03-10T23:24:24.962+11:00நன்றி காவிரி மைந்தன் .
இந்த ஆக்கத்தை ஒஸ்ரேலிய தமி...நன்றி காவிரி மைந்தன் .
இந்த ஆக்கத்தை ஒஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபன வானொலியூடாக எதிர்வரும் வியாழன் இரவு 8.00 மணிக்கு ஒலிபரப்ப உள்ளேன். முடிந்தால் கேளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இணைப்பை கொடுங்கள்.
www.atbc.net.auc.paskarannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4906713547996625106.post-5477681500913649922014-03-10T19:15:57.989+11:002014-03-10T19:15:57.989+11:00
நண்பர் செ.பாஸ்கரன் அவர்கட்கு,
உங்கள் மடலுக்கு ...
நண்பர் செ.பாஸ்கரன் அவர்கட்கு,

உங்கள் மடலுக்கு மிக்க நன்றி.
தமிழ்முரசு ஆஸ்திரேலியா வலைத்தளத்தையும்
பார்த்தேன். மிகச் சிறப்பாக இருக்கிறது.

மிகவும் பெருமையாக இருக்கிறது.
பல்லாயிரக்கணக்கான மைல்கள் தாண்டி
வேறு ஒரு கண்டத்தில் வாழும் தமிழர்கள் தங்கள்
பண்பாட்டையும், மொழியையும் எவ்வளவு
அக்கரையோடு போற்றி வளர்த்து வருகிறார்கள்
எனபதைப் பார்க்க மனம் பூரிப்படைகிறது.

உங்கள் மூலமாகவும்,
உங்கள் வலைத்தளம் மூலமாகவும்,
ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழ் மக்கள்
அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த
வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி.

-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
kavirimainthanhttps://www.blogger.com/profile/17769949135667584055noreply@blogger.com