எழுத்தாளர் நொயல் நடேசனின் படைப்புலகம் வாசிப்பு அனுபவப்பகிர்வு மெய்நிகர் நிகழ்ச்சி – 21-12-2024 சனிக்கிழமை

 அவுஸ்திரேலியா – மெல்பனில் வதியும்  எழுத்தாளரும்  விலங்கு


மருத்துவருமான  நொயல் நடேசனின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரின்   படைப்புலகம் தொடர்பான வாசிப்பு அனுபவப் பகிர்வு நிகழ்ச்சி இம்மாதம்  21 ஆம் திகதி                               ( 21-12-2024 ) சனிக்கிழமை  மெய்நிகரில் ( Zoom Meeting ) நடைபெறும்.

வண்ணாத்திக்குளம் ( நாவல் )  ஜே.பி. ஜொசப்பின் ( தமிழ்நாடு )

உனையே மயல் கொண்டு ( நாவல் ) டாக்டர் பஞ்சகல்யாணி                     ( இலங்கை )

அசோகனின் வைத்தியசாலை (  நாவல் ) கவிஞர்  சல்மா ( தமிழ்நாடு )

கானல்தேசம் ( நாவல் ) இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்       

                                                                    இங்கிலாந்து )       

பண்ணையில் ஒரு மிருகம் ( நாவல் )  சந்திரிக்கா அரசரட்ணம்                   ( பிரான்ஸ் )       

தாத்தாவின் வீடு   ( நாவல் )   கலாஶ்ரீரஞ்சன் இங்கிலாந்து )

வாழும் சுவடுகள் ( புனைவு சாரா பத்தி )

அசோக்  ( அவுஸ்திரேலியா )

நாலு கால் சுவடுகள் - புதிய வரவு –டாக்டர்  கிருபானந்த குமரன்  ( இலங்கை )

எக்ஸைல் – ( கட்டுரைகள்   )    நடராஜா சுசீந்திரன் ( ஜெர்மனி )

  எழுத்தாளர் முருகபூபதியின் தலைமையில் நடைபெறும்  இந்நிகழ்வில் இணைந்துகொள்ளுமாறு  இலக்கிய  ஆர்வலர்களை அன்புடன்  அழைக்கின்றோம்.

நிகழ்ச்சி  ஒருங்கிணைப்பு  எழுத்தாளர் ஓவியர் கிறிஸ்ரி நல்லரெத்தினம்.

 

மெய்நிகர் இணைப்பு :

  Join Zoom Meeting

Meeting ID: 842 7782 0317
Passcode: 659335

----- அவுஸ்திரேலியா  நேரம் : இரவு 7-00

          நியூசிலாந்து நேரம் : இரவு  9-00 மணி

இலங்கை – இந்தியா  நேரம் : மதியம் 1-30 மணி

          இங்கிலாந்து நேரம்:  காலை  8-00 மணி

பிரான்ஸ் – ஜெர்மனி - நேரம் :  காலை 9 -00 மணி

           கனடா நேரம் : அதிகாலை  3-00 மணி

-------------------------------------------------------------------------------------------------------------     

No comments: