.
சிட்னில் அவுஸ்திரேலியாவில் அமைந்துள்ள துர்க்கா தேவி தேவஸ்தானத்தில் கடந்த சனிக்கிழமை அன்று 24.02.2024 தீர்த்த திருவிழா இடம்பெற்றது. இலங்கையில் இருந்து வருகை தந்திருந்த நாதஸ்வர தவில் இசை கலைஞர்களும் அவுஸ்திரேலியாவில் உள்ள நாதஸ்வர தவில் இசை கலைஞர்களும் இசையை வழங்க அம்பாள் வீதிஉலா வந்த காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது
No comments:
Post a Comment