.
வானொலி மாமா நா.மகேசன்
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை 28/04/2024 - 04/05/ 2025 தமிழ் 16 முரசு 03 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
எம்முடன் வந்தவர்
பாலச்சந்திரனின் துணைவியார் ராஜி.
நீண்ட இடைவெளிக்குப்
பின்னர் அந்த விழாவில் பலரையும் சந்திக்க முடிந்தது. அன்றுதான் முதல் முதலில் எனது
அன்பிற்கும் அபிமானத்திற்குமுரிய எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்களையும் நேருக்கு
நேர் பார்க்க முடிந்தது.
எனது பெயர்
இயல்விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு, நான் தெரிவாகியிருக்கின்றேன் என்ற செய்தியை
முதலில் சொன்னவரும் அவர்தான். அவரைத் தொடர்ந்து காலம் இதழின் ஆசிரியர் செல்வம் அருளானந்தனும்
அச்செய்தியை உறுதிப்படுத்தியிருந்தார்.
காலம் செல்வம்
அவர்களையும் 2007 ஆம் ஆண்டிற்குப்பின்னர் அன்றுதான் பார்க்கின்றேன்.
காலம் இதழில்
அவ்வப்போது எழுதியிருக்கின்றேன்.
எனது பெறாமகள்
லாவண்யா, மறைந்த பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியத்தின்
தீவிர ரசிகை. ஒரு சமயம் அவர் உயிருடன் இருந்த காலப்பகுதியில் தனது அப்பா ஶ்ரீதரனுடன் ( எனது உடன் பிறந்த தம்பி ) சென்று
சந்தித்து பேசியிருக்கிறாள்.
பாலசுப்பிரமணியத்தின் திடீர் மறைவு லாவண்யாவையும் மனதளவில் பெரிதும் பாதித்திருந்தபோது, ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதி எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருந்தாள். அவள் ஆங்கிலத்தில் கவிதைகளும் கட்டுரைகளும் எழுதுபவள். பெரும்பாலும் தனது முகநூலில் அவற்றை பதிவேற்றியும் வருபவள். எஸ். பி. பி. மறைந்தபோது அவள் எழுதிய அந்த ஆங்கிலக் கட்டுரையை கனடாவில் நீண்ட காலமாக பதிவுகள் இணைய இதழை நடத்திவரும் நண்பர் கிரிதனுக்கு அனுப்பியிருந்தேன். அவர் அதனை வெளியிட்டிருக்கிறார்.
Aani
Thirumanjanam
&
ManikkaVaachagar
Guru Pooja Festival
&
Thiruvachagam Mutrothal
on
Sunday
the 25th of June 2023
"புல்லாகிப் பூடாய்ப்
புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப்
பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய்
மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர
ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ
நின்றவித் தாவர
சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்
எம்பெருமான்"
தமிழில் ஆயிரக் கணக்கில் படங்கள் வெளிவந்த போதும் சில
இன நல்லிணக்கம் ஏற்பட நாட்டு மக்களது சிந்தனை மாற வேண்டும்
குருந்தி விகாரைக்குச் சொந்தமான அரச காணிகளை ஏனையவர்களுக்கு வழங்கும் தீர்மானம் இல்லை
600 சுற்றுலாப் பயணிகளுடன் அதிசொகுசுக் கப்பல் வந்தது
நாட்டில் புலம்பெயர் தமிழர்கள் முதலீடு செய்வது குறித்து பேச்சு
குருந்தூர்மலை, திரியாய் பகுதி விகாரைகளுக்கு காணி ஒதுக்கீடு?
இன நல்லிணக்கம் ஏற்பட நாட்டு மக்களது சிந்தனை மாற வேண்டும்
- அந்த மாற்றத்தை ஏற்படுத்த முன்வருமாறு நீதியமைச்சர் அழைப்பு
நாட்டிலுள்ள அனைவரும் எமது சகோதரர்களென்ற சிந்தனை ரீதியான மாற்றம் ஏற்படும்வரை நாட்டில் அபிவிருத்தி மற்றும் மனித வாழ்க்கைக்கான பாதுகாப்புத் தன்மையை எதிர்பார்க்க முடியாது. அதனால், இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப நாட்டு மக்களின் சிந்தனை ரீதியான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென, நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
கிரேக்கத்தில் குடியேறிகள் படகு மூழ்கியதில் 79 பேர் உயிரிழப்பு
கிரேக்க படகு விபத்து: உயிரிழப்பு பல நூறாக அதிகரிக்கும் அச்சம்
நீதிமன்றில் குற்றச்சாட்டை மறுத்தார் டொனால்ட் ட்ரம்ப்
உக்ரைனிய ஜனாதிபதியின் சொந்த ஊரில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: அறுவர் பலி
3 கிராமங்களை மீட்டதாக உக்ரைன் படை அறிவிப்பு
ரஷ்யாவுக்கு எதிரான உக்ரைனின் பதில் படை நடவடிக்கை ஆரம்பம்
கிரேக்கத்தில் குடியேறிகள் படகு மூழ்கியதில் 79 பேர் உயிரிழப்பு
Sunday, June 18, 2023 - 11:14am
இந்தியாவின் மணிப்பூரில் வன்முறை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மத்திய அமைச்சர் ரஞ்சன் சிங் வீடு வன்முறையாளர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் 40 நாட்களாக நிகழ்த்தப்பட்ட வன்முறையில் பலர் உயிரிழந்துள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி- குக்கி இனக்குழுவினரிடையேயான மோதல் ஒரு மாத காலத்துக்கும் மேலாக தொடருகிறது. வடகிழக்கு மாநிலத்தில் பட்டியல் பழங்குடியினர் (எஸ்.டி) பிரிவில் சேர்க்கக் கோரி இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் மணிப்பூர் மாநிலத்துக்கு நேரில் சென்று முகாமிட்டு அமைதி முயற்சிகளை முன்னெடுத்தார். ஆனாலும் மணிப்பூரில் வன்முறை ஓயவில்லை.
Thursday, June 15, 2023 - 5:16pm
இலங்கையில் சீனா மேற்கொண்டு வரும் முதலீடுகள் அண்மைய காலங்களில் விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் உட்பட்டிருக்கிறது. இலங்கையில் பல்வேறு திட்டங்களுக்கு சீனா கணிசமான நிதி முதலீடுகளை செய்துள்ளது. துறைமுகங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற நாட்டின் உள்கட்டமைப்பு திட்டங்களில் அதிக முதலீட்டை செய்துள்ள சீனா இலங்கையுடன் பல ஆண்டுகளாக அரசியல் மற்றும் பொருளாதார இலாபங்களை அனுபவித்து வருகிறது.
இந்நிலையில், இந்த முதலீடுகளால் இலங்கை அடைந்துள்ள பொருளாதார முற்னேற்றங்கள் மற்றும் நன்மைகள் குறித்த சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இலங்கை எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு சீனாவிடமிருந்து பெறப்பட்ட வெளிப்படைத் தன்மைகளற்ற கடன்களும் காரணமாக அமைந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணமுள்ளன.
ஆடிப்பூரம் ஜூலை 12 முதல் 22 வரை 2023 - நிகழ்ச்சி
12/07/2023 புதன்கிழமை
ஆடிப்பூரம் ஆரம்பம் நாள்-1
மாலை 05.30 மணி விநாயகர் பூஜை
இரவு 07.30 வசந்த மண்டப பூஜை
இரவு 08.00 மணி விநாயகர் ஊர்வலம்
Sunday, June 18, 2023 - 10:48am
- திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு
இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றைக் கொண்ட 800 திரைப்படத்தில் டெரல் ஹெயார் மற்றும் ரொஸ் எமர்சன் ஆகிய இரு அவுஸ்திரேலிய நடுவர்களின் கதாபாத்திரத்தில் இரு பிரிட்டன் நடிகர்கள் இடம்பெற்றிருப்பதாக அந்தத் திரைப்படத்தை எழுதி, இயக்கும் எம்.எஸ் ஸ்ரீபதி தெரிவித்துள்ளார்.
சட்டப் பிரச்சினைகளை தவிர்த்தப்பதற்காக அந்த இரு ஆஸி. நடுவர்களின் பெயர்களும் வெளியிடப்படவில்லை என்று இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.
இதில் அதிகம் பிரபலம் இல்லாதபோதும் சில திரைப்படங்களில் நடித்திருக்கும் பில் ஹேஸ்ட் மற்றும் போல் கொஸ்டா ஆகிய நடிகர்களே இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளனர்.
“நட்சத்திர நடிகர்களுக்கான அனைத்து காட்சிகளின் படப்பிடிப்புகளும் பூர்த்தியாகிவிட்டன. இந்தத் திரைப்படம் தயாராவதற்காக இசை, செளண்ட் அபெக்ட் மற்றும் விசுவல் அபெக்ட் பூர்த்தியாகும் வரை நாம் காத்திருக்கிறோம்.
எவ்வாறாயினும் இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் திரைப்படம் வெளியிடப்படும்.
திரைப்படத்தின் இறுதிக் காட்சி இந்தியாவில் படம்பிடிக்கப்பட்டது. ஏனென்றால் முரளியில் 800ஆவது விக்கெட் இந்தியாவுக்கு எதிராகவே வீழ்த்தப்பட்டது.
படப்பிடிப்புகள் இலங்கை, சென்னை, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் எடுக்கப்பட்டன” என்று ஸ்ரீபதி அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
முரளியின் திருமண தொடர்பான் நிகழ்வுகள் சென்னையில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. முரளி 2005ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் திகதி சென்னையைச் சேர்ந்த மதிமலர் ராமமூர்த்தியை திருமணம் செய்தார்.
“மதியின் கதாபாத்திரத்தில் இந்திய நடிகை மஹிமா நம்பியார் நடிப்பதோடு முரளியின் கதாபாத்திரத்தில் மதுர் மிட்டால் நடிக்கிறார்.
1996 உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணித் தலைவர் அர்ஜுன் ரணதுங்க, இந்தியா முன்னாள் வீரர் கபில் தேவ் மற்றும் பல முன்னணி கிரிக்கெட் வீரர்களின் கதாபாத்திரங்களில் ஆசிய நாடுகளைச் சோர்ந்த நடிகர்கள் நடித்துள்ளனர்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இதில் 1995 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொக்ஸின் தின டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவுஸ்திரேலிய நடுவர் டெரல் ஹெயார், முரளிதரனின் பந்துவீச்சு பணிக்கு நோ போல் பிடித்தார். அதே சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரிலும் இது நிகழ்ந்தது. அப்போது நடுவர் ரோஸ் எமர்சன் முரளியின் பந்துக்கு நோபோல் பிடித்ததோடு முரளி லெக் பிரேக் பந்துவீசியபோதும் நோபோல் காட்டினார். நன்றி தினகரன்