'இலக்கியவெளி' இதழ்கள் அறிமுகமும் உரையாடலும்நாள்:
 28.05.2023

நேரம்: ஞாயிறு மாலை 3.30

இடம்: யாழ் பொதுநூலக குவிமாடம்

 

தலைமை : .சாந்தன்

 

உரை நிகழ்த்துவோர்:

 

வடகோவை வரதராஜன்

.குகபரன்

வேல்.நந்தகுமார்

.இராஜேஸ்கண்ணன்

சின்னராஜா விமலன்

 

நன்றியுரை: அகில் சாம்பசிவம் (ஆசிரியர்இலக்கியவெளி)

 

தொடர்புகளுக்கு: 

 

சு.குணேஸ்வரன் (இணை ஆசிரியர், இலக்கியவெளி)                          0776120049

 

சி.ரமேஷ் (உதவி ஆசிரியர், இலக்கியவெளி)
0772527849

 

ஆர்வலர்களை  அன்புடன் அழைக்கிறோம்.

No comments: