மெய்நிகர் அரங்கு
அம்பியின் சொல்லாத கதைகள் மின்னூல் வெளியீடு
அவுஸ்திரேலியா சிட்னியில்
வதியும் மூத்த எழுத்தாளர் – கவிஞர் அம்பி எழுதிய சொல்லாத
கதைகள் தொடர், அக்கினிக்குஞ்சு,
தமிழ் முரசு இணைய இதழ்களில் முன்னர் வெளியானது. தற்போது இந்தத் தொடர் மின்னூல்
வடிவத்தில் வெளியாகவிருக்கிறது.
இதன் வெளியீட்டு அரங்கும், கவிஞர் அம்பியின் 94 ஆவது பிறந்த தின நிகழ்வும் இம்மாதம் 17 ஆம் திகதி ( 17-02-2023 ) வெள்ளிக்கிழமை மெய்நிகரில்
நடைபெறும்.
நேரம்: மெல்பன் –
சிட்னி – கன்பரா இரவு 7-00
மணி
பிறிஸ்பேர்ண் மாலை 6-00
மணி -- பேர்த் மாலை 4-00
மணி
நியூசிலாந்து – இரவு
9-00
மணி - இங்கிலாந்து – காலை 8-00 மணி
இலங்கை – இந்தியா – மதியம் 1-30
மணி
ஜெர்மனி
– பிரான்ஸ் காலை 9-00
மணி
கனடா
– அதிகாலை 3-00
மணி
மெய்நிகர் இணைப்பு – Zoom Id
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/84199976388?pwd=NVFzOE9ab3RTZGRsSGRwTXNaVHlWUT09
Meeting ID: 841 9997 6388
Passcode: 272256
-------------------------------------------------------------------------------------------------------------------
தலைமையுரை : திருமதி சகுந்தலா கணநாதன்
நூல் வாசிப்பு அனுபவப்பகிர்வு
அசோக் ஜனார்த்தனன்
- சியாமளா யோகேஸ்வரன்
கானா. பிரபா
வாழ்த்துரைகள்:
கலை, இலக்கிய அன்பர்கள்
ஏற்புரை : திருக்குமார்
அம்பிகைபாகர்
நன்றியுரை:
கிறிஸ்டி நல்லரெத்தினம்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு - முருகபூபதி
----0----
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அனைவரையும்
அன்புடன் அழைக்கிறது.
-----------------------------------000
-------------------------------------------------
No comments:
Post a Comment