அவுஸ்திரேலியாவில் மெல்பனில் வதியும் சமூகப்பணியாளரும், தமிழ் அமைப்புகளில் அங்கம் வகித்திருப்பவருமான சபாரத்தினம் சுந்தரமூர்த்தியின் Dare to Differ நூலின் வெளியீட்டு அரங்கு கடந்த 26 ஆம் திகதி சனிக்கிழமை , மெல்பனில் Glen Waverley Community Centre மண்டபத்தில் நடைபெற்றது.
சுந்தரின் புதல்வி திருமதி
பிருந்தா கோபாலனின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகிய
இந்நூல்வெளியீட்டு அரங்கை, இந்த இணைப்பில்
வரும் படங்களில் பார்க்கலாம்.
No comments:
Post a Comment