நாள்: ஞாயிற்றுக்கிழமை 06-03-2022
நேரம்:
இந்திய நேரம் - மாலை 7.00
இலங்கை நேரம் - மாலை 7.00
கனடா நேரம் - காலை 8.30
இலண்டன் நேரம் - பிற்பகல் 1:30
வழி: ZOOM, Facebook
Join Zoom Meeting:
Meeting ID: 389 072 9245
Passcode: 12345
https://us02web.zoom.us/j/
Facebook live:
https://www.facebook.com/
மேலதிக விபரங்களுக்கு: - 001416-822-6316
கவிதை நூல்களைப் பேசுவோம்:
'மை' - மா.காளிதாஸ்
உரை: இரா.பூபாலன்
'அசையும் இருள்' - சந்திரா மனோகரன்
உரை: வசந்த தீபன்
'பறவையின் உடையா நிழல் ' - ஜமீல்
உரை: ந.மயூரரூபன்
'பறவைகளுக்குத் திசைகள் தெரியாது ' - சித்தாந்தன்
உரை: இ.இராஜேஸ்கண்ணன்
ஒருங்கிணைப்பு: அகில் சாம்பசிவம்
No comments:
Post a Comment