பிறப்பு:
22-05-1933 இறப்பு:
01-08-2021
திரு. குணரத்தினம் கார்த்திகேசு
Retired
Asst Director of Agriculture, North-East Province, Sri Lanka
National
Consultant UN/FAO, Sri Lanka
வயது- 88
Jaffna,
Colombo and Sydney Australia
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும்
சிட்னி அவுஸ்ரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு குணரத்தினம் கார்த்திகேசு அவர்கள்
01/08/2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலம் சென்றவர்களான கார்த்திகேசு,
இராசம்மா தம்பதியினரின் ஏக புதல்வரும், காலம் சென்றவர்களான தம்பிப்பிள்ளை,
தங்கரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும், கருணேஸ்வரியின் அன்புக் கணவரும்,
சுரேகா, சுரேந்திரா, பாலேந்திரா, சத்தியேந்திரா, கஜேந்திரா ஆகியோரின் பாசமிகு
தந்தையும், சுகுமார், நிக்கி, ஹேமலதா, ஹொங், சோபனா, ஆகியோரின் அன்பு மாமனாரும், காலம்
சென்ற மகேஸ்வரி, ஞானேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரனும், காலம் சென்றவர்களான
பொன்னுத்துரை, நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலம் சென்ற கமலேஸ்வரி, காலம்
சென்ற மகேஸ்வரி , சிவனேஸ்வரி, காலம் சென்ற சிவலிங்கம் , லீலாநந்தேஸ்வரி, காலம்
சென்ற திருநாவுக்கரசு, ரெட்ணேஸ்வரி, காலம் சென்ற தனலெட்சுமி ஆகியோரின் அன்பு
சகலனும் ஆவார்.
Dr.சரணியா, ஷோபியா, சரண், ரூபேஷ்,
ஆதேஷ், சொபியா, ரயன், சனந்தேஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIP book ஊடாக இவ் அறிவித்தலை
உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின்
இறுதிக்கிரியை அவரின் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் நடைபெறும். அன்னாரின் இறுதிக்கிரியை
நிகழ்வுகள் இணையம் வழியாக பார்வையிடுவதற்கு கீழே உள்ள இணைப்பைத் தொடர்புகொள்ளவும்.
pin: 3365
தகவல் – குடும்பத்தினர்
கிரியை மற்றும் தகனம்
9th August 2021 (Monday)
Time: 9.00AM - 11.45AM (Sydney time)
Magnolia Chapel Macquarie Park Cemetery and Crematorium Cnr Delhi and Plassey Roads North Ryde NSW 2113
தொடர்புகளுக்கு
சுகுமார்: +447789681407
சுரேந்திரா: +61447246857
பாலேந்திரா: +61490778630
சத்தியேந்திரா: +61488038639
கஜேந்திரா: +61403112031
No comments:
Post a Comment