மரண அறிவித்தல்

.
             சரஸ்வதி கணபதிப்பிள்ளைசிவகுலவீதி உரும்பிராய் தெற்கு மற்றும் செவென்கில்லை  வதிவிடமாகக் கொண்ட  திருமதி சரஸ்வதி கணபதிப்பிள்ளை அவர்கள் காலமானார். இவர் காலம் சென்ற கணபதிப்பிள்ளை சுப்பையா  அவர்களின் அன்பு மனைவியும் , லலி  (கொழும்பு) , Dr .ஸ்ரீரஞ்சன் (நீர்கொழும்பு ), காந்தன்  ( France )
குமுதினி (சிட்னி) நிமலினி (canada ) ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்

அன்னாரின் பூதவுடல்  01.04.2020 புதன் கிழமை அன்று இறுதிக்கிரிகைகளின் பின் தகனம் செய்யப்படும்.

உற்றார் உறவினர் நண்பர்கள் இவ் அறிவித்தலை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல் : குமுதினி அன்சலம்
Phone - 02 9622 9749

No comments: