இயக்குனர் மிஷ்கினை 160 தடவை கன்னத்தில் அறைந்த பிரபல நடிகை,

.

இயக்குனர் மிஷ்கினை 160 தடவை கன்னத்தில் அறைந்த பிரபல நடிகை, நடந்ததை கூறிய மிஸ்கின்

தமிழ் சினிமாவில் இயக்குனர் மிஸ்கின் அவர்களின் படம் என்றால் அதற்கு ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பு இருக்கிறது என்று கூட கூறலாம்.
அதற்கு ஏற்றாற்போல் மிக சிறந்த கதையை தேர்ந்தெடுத்து இயக்கி வருபவர் மிஸ்கின்.
இவர் தனது இயக்கத்தையும் மீறி சில படங்களில் கதாபாத்திகளாகவும் நடித்துள்ளார். ஆப்படி வெளிவந்து மிக பெரிய வெற்றியடைந்த படம் தான் சூப்பர் டீலக்ஸ்.
இந்நிலையில் அண்மையில் இவர் கலந்து கொண்ட பிரபல விருது விழாவில் பேசிய போது "சூப்பர் டீலக்ஸ் படத்தில் நான் நடிகை ரம்யா கிருஷ்ணன் அவர்களிடம் அடிவாங்குவது போல் ஒரு காட்சி இருக்கும் அதில் மட்டுமே 160 ரீ டேக்குகள் வாங்கி என்ன அடித்தார் என்று கூறியுள்ளார் மிஸ்கின்.

No comments: