மகளிர் தினம் 8 March வாழ்த்துக்கள்

. உலகெங்கும் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் தமிழ்முரசுஅவுஸ்திரேலியாவின் மகளிர் தின வாழ்த்துக்கள்  .

மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால், போரின் பெயரால் கொல்லப்பட்ட
அனைத்துப் பெண்களுக்கும் தலை வணங்குகிறோம்.

No comments: