.
கண் இமைக்கமல் பார்த்தவனுக்கு.. கண்ணோரம் கண்ணீரை பரிசளித்தாய்....!
Nantri tamilkavithai11.
கண் இமைக்கமல் பார்த்தவனுக்கு.. கண்ணோரம் கண்ணீரை பரிசளித்தாய்....!
Nantri tamilkavithai11.
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் தாங்கி திங்கட் கிழமைகளில் வெளிவருகிறது. 01/12/2025 - 07/12/ 2025 தமிழ் 16 முரசு 32 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
களனி கங்கைக்கு சமீபமாக
இருக்கும் கிராண்ட்பாஸ் பிரதேசம் மூவின மக்களும் செறிந்துவாழும் இடம் என்று முன்னைய
அங்கத்தில் தெரிவித்திருந்தோம்.
காமினியைப் போலவே சிங்களத் திரை வானில் நட்சத்திரமாக ஜொலித்தவர் விஜயகுமாரணதுங்க. இவருடைய வெற்றிக்கும் லெனினின் பங்களிப்பு கணிசமாக வழங்கப்பட்டுள்ளது. அபிரஹச படத்தில் வில்லன் பாத்திரத்திலான கதாநாயகனாக நடித்த விஜய்க்கு ஹித்துவொத் ஹித்துவமய் படத்தில் இரட்டை வேடம் வழங்கினார். அதே போல உனெத்தஹாய் மலத்தஹாய் படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். லெனினின் கடைசிப் படமாக அமைந்த படம் யுகென் யுகெயட்ட (யுகம் யுகமாய்). இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராகவும் டைரக்டராகவும் மட்டுமன்றி இணைத்தயாரிப்பாளராகவும் லெனின் பொறுப்பேற்றிருந்தார். இந்தப் படம் 1987ம் ஆண்டு வெளிவந்தது. இந்த காலகட்டத்தில் இலங்கையின் அரசியல் நிலவரம் கலவரங்களைச் சந்தித்து சகதியாக காட்சியளித்துக் கொண்டு இருந்தது. விஜய்யும் தீவிர அரசியலில் குதித்து பல சங்கடங்களையும் பிரச்சனைகளையும் சந்திந்துக் கொண்டிருந்தார். ஆனாலும் லெனினுக்கு உதவவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் யுகென் யுகயட்ட படத்தில் இலவசமாக நடித்திருந்தார் விஜய் குமாரதுங்க.
இப்படி ஒரு தீர்மானத்தை யாராவது முன்மொழிந்து
நடைமுறைப்படுத்துவதற்கு ஆவனசெய்யவேண்டும் என்ற யோசனை கடந்த சிலநாட்களாக வந்துகொண்டிருக்கிறது.


