சிட்னி / மெல்பேர்னில் நடைபெறும் நிகழ்ச்சிகள்.

.
உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க   tamilmurasu1@gmail.com  or  paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில்  தொடர்பு கொள்ளவும்சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள் 


10-02-2019 Sun: சிட்னி துர்க்கா தேவி தேவஸ்தான கொடியேற்றம் 


18-02-2019 Mon: சிட்னி துர்க்கா தேவி தேவஸ்தான தேர் 


19-02-2019 Tue : சிட்னி துர்க்கா தேவி தேவஸ்தான மாசி மகா தீர்த்தம் 

24-02-2019 Sun: சைவசமய அறிவுத்திறன் தேர்வு  2019 - சிட்னி முருகன் கோவில்

02-03-2019 Sat: Vembadi Old Girls’ Association, Sydney’s ‘Dinner to celebrate 180 years of                                   Vembadi Girls High School’ Bowman Hall, Blacktown.

03-03-2019 Sun : ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான அறிவுத் திறன் போட்டி - 2019 at 2pm 
                                  - தமிழர் மண்டபம் , சிட்னி துர்க்கை அம்மன் கோயில் வளாகம் 


03-03-2019 Sun : சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றம்  நடத்தும் திருக்குறள் போட்டிகள் -2019
                                 at 2:15pm  -  தமிழர் மண்டபம் , சிட்னி துர்க்கை அம்மன் கோயில் வளாகம்


03-03-2019 Sun: சைவசமய அறிவுத்திறன் தேர்வு  2019 - சிட்னி முருகன் கோவில்


10-03-2019 Sun: சைவசமய அறிவுத்திறன் தேர்வு  2019 - சிட்னி முருகன் கோவில்


06-04-2019 Sat: Anbaalayam Ilam Thendral - BowmanHall

08-06-2019 Sat:   Sydney Music Festival 2019 (13th year).

09-06-2019 Sun:  Sydney Music Festival 2019

10-06-2019 Mon:  Sydney Music Festival 2019

22-06-2019 Sat: Arangaadal 2019 Jaffna University Graduates Association in Bahai hall. 

Melbourne யில் நடைபெறும் நிகழ்வுகள்