.
திரு.பொன்னையா இராசகுலசூரியர்
22.10.1932 – 29.08.2018
வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் வத்தளை,
கொழும்பு,
Westmead NSW Australia வை வதிவிடமாகவும்
கொண்ட
முன்னாள் இலங்கை மத்திய வங்கிஅலுவலக உத்தியோகத்தர் பொன்னையா இராசகுலசூரியர் 29.8.2018 அன்று இறைபதமடைந்தார். அன்னார், காலம் சென்றவர்களான பொன்னையா, மனோன்மணி ஆகியோரின் அன்பு மகனும், காலம் சென்றவர்களான தம்பையா, லக்ஷ்மி அவர்களின் அன்பு மருமகனும், பரமேஸ்வரியின் அன்புக் கணவரும், செல்வநாயகம், கிருஷ்ணபிள்ளை, பெரியநாயகி, நாகேந்திரன், சிவசோதி ஆகியோரின் சகோதரரும், வசந்தி, மோகன் (Australia), ஜெயந்தி, ஆனந்தி(U K) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும், திருக்குமரன்,
ரேவதி ( Australia), றமணன், கஜேந்திரன் (U K) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், அஷ்வினி,தனேஷ், ஆரணி (Australia), உமேஷ், அஞ்சனி, அர்ச்சனா, நரேஷ் (U K) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவர்.
அன்னாரின் ஈமைக் கிரிகைகள் September
மாதம் 2ம் திகதி காலை 8.30 மணிக்கு 117 Rausch Street,
Toongabbie இல் நடைபெற்று, அவரின் பூத உடல் தகனக்கிரிகைகளுக்காக Pine Grove Cemetery, Minchinbury க்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள்
தாழ்மையுடன் ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்கிறோம்.
மேலதிக விபரங்களுக்கு:
மோகன்-0421123660
திருக்குமரன்-0408903589
No comments:
Post a Comment