.
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஆண்டுப்பொதுக்கூட்டம் (26.11.2016)
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஆண்டுப்பொதுக்கூட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 26 ஆம் திகதி (26.11.2016) சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு மெல்பனில், MULGRAVE- Neighborhood House மண்டபத்தில் ( 36-42, MACKIE ROAD, MULGRAVE, VICTORIA - 3170) நடைபெறும்.
சங்கத்தின் உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
ஆண்டுப்பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள்
01.வரவேற்புரை
02. தலைமையுரை
03. கடந்த 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆண்டுப்பொதுக்கூட்ட குறிப்புகள்.
04. புதிய நிருவாகிகள் (2016-2017) தெரிவு.
05. தீர்மானங்கள்
06. நன்றியுரை.
07. தேநீர் விருந்து
சங்கத்தின் உறுப்பினர்கள் தங்கள் வருகையை உறுதிப்படுத்தவும்.
அன்புடன்
நடேசன் (செயலாளர் - அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்)
தொலைபேசி: 0452 631 954
மின்னஞ்சல்: atlas25012016@gmail.com

No comments:
Post a Comment