மரண அறிவித்தல்

.           ஈழத்து  மிருதங்கமேதை  திரு .ஆறுமுகம்  சந்தான  கிருஷ்ணன் 

                                                              மறைவு 11 02 2016
யாழ்ப்பாணம் மூளாயை பிறப்பிடமாகவும், கோண்டாவில் மேற்கு/ கொழும்பு வெள்ளவத்தையை வாழ்விடமாகவும், அவுஸ்ரேலியா சிட்னியில் வசித்தவருமான முன்னாள் தொலைத்தொடர்பு பொறியியலாலரும், பிரபல மிருதங்க வித்துவானுமாகிய, கலாபூஷணம்/ மிருதங்க பூபதி  உயர்திரு.ஆறுமுகம்  சந்தானகிருஷ்ணன் அவர்கள் 11-02-2016 வியாழக்கிழமை 10:30 மு.ப அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலம் சென்றவர்களான  ஆறுமுகம் - வீரலஷ்மியின் புதல்வரும்,  ஸ்ரீரஞ்ஜனியின்  ஆருயிர்க் கணவரும், காலம் சென்ற திரு. உருத்திராபதி, திருமதி. தையலம்பால் தம்பதிகளின் அன்பு மருமகனும், அமரர் சிவபாலன், சிவராம், சிவசங்கர், ராஜீவலோஜனா, சிவகுமார் அவர்களின் அருமைத் தந்தையும், வசந்தன், லஷ்சுமி, மகா, மாலா, துஷ்யந்தி ஆகியோரின் பாசமிகு மாமனாரும், சாய்லஷ்மன், சம்யுதா, ராகுல், அபர்னா, சஹிதா, தீபிகா, டிறன், அம்ரிதா ஆகியோரின் செல்லப் பாட்டனுமாவார்.


அன்னாரின் இறதிக்கிருயைகள் சிட்னி, அவுஸ்ரேலியாவில் நடைபெரும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
Funeral Ceremony Details.
Viewing: On Date 15th Feb 2016 (Monday)
Time between 06:00 PM to 08:00 PM
At Guardian Funerals, 1 First Avenue, Blacktown, NSW 2148, Australia.
Last rites and Cremation: On Date 17th Feb 2016 (Wednesday)
Time between 02:00 PM to 04:00 PM
At Pinegrove Memorial Park, “North Chapel”Funeral Ceremony Details.
Viewing: On Date 15th Feb 2016 (Monday)
Time between 06:00 PM to 08:00 PM
At Guardian Funerals, 1 First Avenue, Blacktown, NSW 2148, Australia.
Last ride and Cremation: On Date 17th Feb 2016 (Wednesday)
Time between 02:00 PM to 04:00 PM
At Pinegrove Memorial Park, “North Chapel”,
Eucalyptus Drive (OFF Kington Street), Minchinbury, NSW 2770, Australia.
(Follow the sign to Crematorium),
Eucalyptus Drive (OFF Kington Street), Minchinbury, NSW 2770, Australia.
(Follow the sign to Crematorium)
தகவல்.
சிவராம் 0430002457
சிவசங்கர் 0407368903
ராஜீவலோஜனா 0432482475
சிவகுமார் 0404271892
Resident address: Unit 1, No.6 Gary Grove, Marayong, NSW 2148, Australia.