முட்டாள் பிரதமர்கள் பட்டியலில் நரேந்திர மோடி: மீண்டும் சர்ச்சையில் கூகுள் நிறுவனம்

.

உலகின் சிறந்த முட்டாள் பிரதமர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம் பெற்றுள்ளதால்இ கூகுள் நிறுவனம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மென்லோ பார்கஅழனi-5் நகரை தலைமையகமாக கொண்டு  செயல்பட்டு வருவது கூகுள் இணையதளம். இது தகவல் மற்றும் புகைப்படங்கள் தேடலுக்கு பிரசித்தி பெற்றது. இதன் ஆங்கில தேடல் பகுதியில் உலகின் தலைசிறந்த முட்டாள் பிரதமர்கள் என்று தேடினால்இ இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் படம் பலமுறை இடம் பெற்றுள்ளது. பிற நாட்டு பிரதமர்களை விட நரேந்திர மோடியின் படமே அதிக முறை இடம் பெற்றுள்ளதால் இந்தியர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்த படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால் கூகுள் நிறுவனத்திற்கு எதிர்ப்பு அதிகமாகியுள்ளது.



இந்த பட்டியலில்இ பிரதமர் மோடியோடு சேர்த்துஇ இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன்இ ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட்இ மற்றும் சிங்கப்பூர் முதல் பிரதமரான லீ குவான் யீவ் போன்ற ஒரு சில முன்னாள் பிரதமர்கள் படமும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

முன்னதாக கடந்த மாதம்  ‘இந்தியாவின் முதல் 10 குற்றவாளிகள்’ என்ற புகைப்படப் பிரிவு பகுதியில் பிரதமர் மோடியின் புகைப்படமும் இடம் பெற்று  இருந்தது. இது இந்தியாவில் பெரும் சர்ச்சையையும்இ பரபரப்பையும் ஏற்படுத்தியது.இ இதையடுத்து சம்பவம் தொடர்பாக மன்னிப்பு கோரிய கூகுள் நிறுவனம்இஇது எங்களின் கருத்துக்கள் இல்லை எனவும் கூறியது. இருப்பினும் இந்த  பட்டியலில் மோடியின் படம் இன்னமும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகின் சிறந்த 500 நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற்ற 7 இந்திய நிறுவனங்கள்

2015-ம் ஆண்டிற்கான உலக அளவில் தலைசிறந்த 500 மிகப்பெரிய நிறுவனங்களி்ன் பட்டியலை பார்ச்சூன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில்இ இந்தியாவை சேர்ந்த ஏழு நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

அந்த நிறுவனங்களின் விபரம் பின்வருமாறு:- இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (119-வது இடம்) (74 பில்லியன் டாலர் வருமானம்)இ ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (158-வது இடம்) (62 பில்லியன் டாலர் வருமானம்)இ டாடா மோட்டார்ஸ் (254-வது இடம்) (42 பில்லியன் டாலர் வருமானம்)இ ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (260-வது இடம்) (42 பில்லியன் டாலர் வருமானம்)இ பாரத் பெட்ரோலியம் (280-வது இடம்) (40 பில்லியன் டாலர் வருமானம்)இ ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (35 பில்லியன் டாலர் வருமானம்)இ ஓ.என்.ஜி.சி (449-வது இடம்) (26 பில்லியன் டாலர் வருமானம்)
nantri thenee.com

No comments: