.
சென்ற மூன்று வாரங்கள் தமிழ்முரசு சரியாக இயங்க முடியாது இருந்தது. சிற்சில காரணங்களால் இந்த நிகழ்வு . இந்த வேளையில் பல வாசகர்கள் ஆதரவாளர்கள் தொலை பேசி மூலமும் e -mail மூலமும் தொடர்பு கொண்டு விசாரித்தார்கள் . அவர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள். இம்முறை எம்மால் இயன்றவரை முன்கொண்டு வந்துள்ளோம் . உங்கள் ஆதரவோடு தொடர்வோம் .

இந்நிலையில் பண்ணையார், உறவினர் வீட்டுக்குச் செல்கிறார். அங்கு பத்மினி காரை பார்க்கிறார். பார்த்தவுடன் காரின் மீது ஆசைப்படுகிறார். உறவினரிடம் பண்ணையார் காரைப்பற்றியே பேசுகிறார்.
பண்ணையாரும், அவர் மனைவி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் பத்மினி காரை மிகவும் நேசிக்கிறார்கள். கார் இல்லாத வாழ்க்கையை அவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு செல்கிறார்கள்.
இதற்கிடையில் வீட்டில் உள்ள ஒவ்வொன்றாக எடுத்துச்செல்லும் பண்ணையாரின் மகளான நீலிமா, பத்மினி காரையும் எடுத்துச் செல்கிறார்.
குறும்படத்தை முழுநீளப்படமாக எடுத்த இயக்குனர் அருண்குமாரை பாராட்டலாம். காரை மையமாக வைத்து அதில் காதல், பாசம் என அனைத்திலும் வெற்றி கண்டிருக்கிறார்.