.
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம்
மெல்பன் கலை - இலக்கிய விழா 2014
கருத்தரங்கு -விமர்சன அரங்கு-கலையரங்கு-இசையரங்கு- நடன அரங்கு
26-07-2014 சனிக்கிழமை
பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணிவரையில்
நடைபெறும் இடம்: St.Bernadettes
Community Centre - 1264, Mountain
Highway, The Basin - Vic- 3154
பகல்பொழுது
நிகழ்ச்சிகள்: (பகல்
2 மணிக்கு
ஆரம்பம்)
இலக்கிய கருத்தரங்கு
மெல்பன், கன்பரா,
பேர்த் மாநகரங்களிலிருந்து வருகைதரும்
படைப்பாளிகளின் சிறப்புரைகளும் அன்பர்களின்
கலந்துரையாடலும்
தமிழ் ஆராய்ச்சிக்கு ஆக்கபூர்வமாக
உழைத்த அமரர்
வண.பிதா தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு நினைவுப்பேருரை.
பல்கலைக்கழக பிரவேசப்பரீட்சைக்குத் தோற்றும்
தமிழ் மாணவர்களுக்கும் தமிழ்
ஆசிரியர்களுக்கும் பயனுள்ள கருத்துரைகள்
இடம்பெறும் கருத்தரங்கு.
நூல் விமர்சன அரங்கு
மெல்பன் - சிட்னி - கன்பரா எழுத்தாளர்களின்
நாவல், சிறுகதை, கவிதை, புனைவு இலக்கிய கட்டுரை, ஆன்மீக நூல்களின் திறனாய்வு நிகழ்ச்சி.
தமிழ்
இலக்கிய வாசகர்களுக்கு பயனுள்ள
வாசிப்பு அனுபவப்பயிற்சிக்கான களம்.
இரவு நிகழ்ச்சிகள்: ( மாலை 6 மணிக்கு ஆரம்பம்)
மெல்பன்
நிருத்தியோ பாசனா நாட்டியக்குழுவினரின் நாட்டிய நாடகம்
மெல்பன்
கலாலயா மெல்லிசைக்குழுவினரின் பழைய புதிய
திரை
இசை கானகீதங்கள். இலங்கை - இந்தியா
- மலேசியா கலைஞர்களின்
Fusion Dances & Drum
அன்பர்களுக்கு
சுவையான இரவு உணவுவகைகள்
அனுமதி: குடும்பம்
$10 வெள்ளி ---
தனிநபர்: $5 வெள்ளி.
அனைவரையும் அன்புடன்
அழைக்கின்றோம்
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய
கலைச்சங்கம்
No comments:
Post a Comment