முன்னாள் அகில இலங்கைக் கம்பன் கழகச் செயலருமாகிய
தமிழறிஞர் திரு க.குமாரதாசன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
பாசமிகு பிரசன்னா அவர்களின் அன்புத் தாயாரும்,
கம்பவாரிதி இ. ஜெயராஜ் அவர்களின் தங்கையுமாகிய
தர்ஷினி குமாரதாசன் அவர்கள் (மெல்பேர்ண் அவுஸ்திரேலியா) 14/05/2014 காலை இறை எய்தினார்!
அன்னாரின் உறவுகளுக்கு எம் ஆழ்ந்த அனுதாபங்கள்!
ஓம் சாந்தி.
No comments:
Post a Comment