.
எவ்வளவுதான் வாழ்ந்தபோதும் தெரியவில்லைபோர்ப்பிராந்தியத்தில்ஒரு பகலை எப்படி வெல்வதென்றுஒரு இரவை எப்படிக் கடப்பதென்றுஒரு காலையை எப்படி எதிர்கொள்வதென்று
மாலையில் பீரங்கிகள் முழங்கினகாலையில் பீரங்கிகள் முழங்கினஇரவில் பீரங்கிகள் முழங்கினஇதற்கிடையில் எப்படி வாழ்வதென்று தெரியவில்லை ஒருவருக்கும்நெருப்புக்கு அடியில் கிடந்தனர் எல்லோரும்.
தீயெழுந்து ஆடியது பெருநடனத்தை.







'தீராத விளையாட்டு பிள்ளை' என்றொரு படத்தை இயக்கி விஷாலின் வாழ்வில் தீராத சோகத்தை ஏற்படுத்திய இயக்குனர் இவர்.
சில
மாதங்கள் கழித்து அவருக்கு வந்து சேரும் ஒரு கொரியரில் சுனைனாவின் காதல்
சொட்டும் கடிதம் ஒன்றும், பாங்காக்கிற்கு வரச்சொல்லி ஒரு விமான
டிக்கெட்டும் இருக்க, காதலியின் முகவரி, போன் நம்பர் எதுவுமில்லாமல்
பறக்கிறார் விஷால்.
காதலிக்கிறேன் என்று அருகில் வந்த த்ரிஷா கூட அந்நியப்படுகிறார் ஒரு கட்டத்தில்.
த்ரிஷாவுக்கு இன்னும் பத்தாண்டுகள் சினிமாவில் நடிக்க, அதுவும் ஹீரோயினாக நடிக்கும் ஆசையெல்லாம் இருக்கிறது.