வெள்ளிக்கிழமை 06 09 2013
இடம்: தமிழர் மண்டபம், துர்க்கை அம்மன் கோயில், சிட்னி
மாலை 4.30 மணி: திருக்குறள் மங்கலத் தேனிசை
வழங்குபவர்: திருக்குறள் இசைத்தென்றல் திரு டி கே எஸ் கலைவாணன்
5.30: திருவள்ளுவர் சிலை திறப்பு
(நுழைவாயிலில் இருந்து மங்கல இசை முழங்க மேள தாளத்துடன் மங்கல நிறை கும்ப வரவேற்புடன் சான்றோர்களை அழைத்து வரல்.)
திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தல்
திருவள்ளுவர் சிலைக்கு பூச்செறிதல்
சான்றோர்கள் மேடைக்குச் செல்லுதல்
6.10 மாலை அரங்கம்
6.10 மங்கல விளக்கேற்றல்
தமிழ்த்தாய் வாழ்த்து – முனைவர் வாசுகி கண்ணப்பன்
வரவேற்பு நடனம் - திருமதி மிர்ணாளினி மாணவர்கள்
வரவேற்புரை: தலைவர் இரத்தினம் மகேந்திரன்
சிறப்புரைகள்: டாக்டர் வி.ஜி. சந்தோசம்
நீதியரசர் வள்ளிநாயகம்
சொல்வேந்தர் அவ்வை நடராசன்
இலக்கியச் செல்வர் திரு குமரி அனந்தன்
வேந்தர் ஏ சி சண்முகம்
விழா மலர் வெளியீடு - நீதியரசர் திரு வள்ளிநாயகம்
மலர் நயவுரை - திரு பத்மநாபன்
8.00 இடைவேளை
8.15 நாடகம் "சிலம்பரசி கண்ணகி" - ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலைய மாணவர்கள்
சனிக்கிழமை 07 09 2013
காலை 9.00 இசை விளக்கம் - தலைவர் முனைவர் வைத்தியலிங்கம்
மாணவர் பட்டிமன்றம் - தலைவர் இலக்கியச் செல்வர் திரு குமரி அனந்தன்
பொருள்: இன்றைய இளைய தலைமுறைக்குப் பெரிதும் தேவைப்படுவது
அறிவுடமையே! ஆள்வினையுடைமையே!
கவிஞர் கலைவாணி திரு குணசேகரன்
முனைவர் வாசுகி கண்ணப்பன் முனைவர் விஜயலட்சுமி இராமசாமி
12.45 மதிய உணவு
1.30 மகளிர் முற்றம் - தலைமை: திருமதி டாக்டர் தா. ரா. நடராசன்,
குழைந்தையியல் முதுநிலை மருத்துவர்
பட்டிமன்றம்: தலைவர்: சொல்வேந்தர் அவ்வை நடராசன், இளைஞர் குழு, சிட்னி
தமிழுக்கு மெருகூட்டுவது மரபுக் கவிதைகளா? புதுக்கவிதைகளா?
செந்தூரன் சிதம்பரநாதன்
மைத்திரி சங்கரதாசன்
மஞ்சுதன் சங்கரதாசன்
சங்கீதா மனோகரன்
கிருஷ்ணா சர்மா
தணிகை வாசன்
நடனம் - திருமதி காயத்திரி கிருஷ்ணமூர்த்தி மாணவர்கள்
குவாக்கேர்ஸ் ஹில் பாலர் மலர் மாணவர்களின் நிகழ்ச்சி
மவுண்ட் ரூயுட் தமிழ்க் கல்வி நிலைய மாணவர்களின் நிகழ்ச்சி
இசை மாலை – அமிர்தகலாஞானி மாணவர்கள்
5.30 மாலை நிகழ்வு
5.30 ஆய்வு அரங்கம் 1 தமிழ்மொழி ஆராய்வு – திரு குமரி அனந்தன்
சங்ககால தமிழ் - திரு கவிக்கோ அப்துல் ரகுமான்
சிடி வெளியீடு: - கலாநிதி மாலினி ஆனந்தகிருஷ்ணன்
ஆய்வு அரங்கம் 2 தமிழின் தொன்மை - திரு இரத்தினம் மகேந்திரன்
தமிழை காப்பாற்றுவது எங்கள் கடமை - பேராசிரியர் சிவலிங்கராஜா
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்
தமிழ் எங்கள் உயிர் - பேராசிரியர் வைத்திலிங்கம்
தனிச்சொற்பொழிவு - சொல்வேந்தர் திரு அவ்வை நடராசன்
“தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்”
8.00 இடைவேளை
8.30 செவின் ஹில் பாலர் மலர் மாணவர்களின் நிகழ்ச்சி
08 09 2013 ஞாயிற்றுக்கிழமை
காலை 9.00: நூல் நிலையம் திறப்பு (திருக்குறள் துறை – புதிதாகத் தொடங்கல்)
சொல்லரங்கம் - தலைமை: சொல்வேந்தர் அவ்வை நடராசன் முன்னாள் துணைவேந்தர், தஞ்சைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு
பொருள்: புலம் பெயர்ந்த இளைஞரிடம் மொழிச்சிக்கல்
நீதியரசர் திரு வள்ளிநாயகம்
பேராசிரியர் விஜயலட்சுமி இராமசாமி
டாக்டர் அண்ணாமலை
திரு குலம் சண்முகம்
ஆய்வு அரங்கம் - தலைமை: சொல்வேந்தர் அவ்வை நடராசன் முன்னாள் துணைவேந்தர், தஞ்சைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு
கருப்பொருள் --- “சங்கம் வளர்த்த முத்தமிழை வரும் சந்ததிக்கு முன்னெடுத்தல் -
நிகழ்ச்சி இணைப்பாளர்: பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி
பங்கேற்பவர்கள் --
செல்வி மாதுமை கோணேஸ்வரன்
செல்வி யதுகிரி லோகதாசன்
செல்வி மைத்திரேஜி சங்கரதாசன்
திரு அண்ணாமலை சுந்தரம்
திரு அனகன் பாபு
கலாநிதி ஞானபாரதி குமாரபாரதி
தமிழ் கதை இசைப்பொழிவு
செவாலியர் டாக்டர் வி.ஜி. சந்தோசம் மற்றும் முனைவர் வாசுகி கண்ணப்பன்,
முனைவர் விஜயலட்சுமி இராமசாமி
“திருவள்ளுவர் கூறும் உடைமையும் தலைமையும்”
12.45 மதிய உணவு
1.30 வென்ற்வேர்த்வில் தமிழ்க்கல்வி நிலைய மாணவர்ளின் நிகழ்ச்சி
மவுண்ட் ரூயுட் தமிழ்க்கல்வி நிலைய மாணவர்களின் நிகழ்ச்சி
ஈஸ்டுவுட் தமிழ்க்கல்வி நிலைய மாணவர்களின் நிகழ்ச்சி 1
ஈஸ்டுவுட் தமிழ்க்கல்வி நிலைய மாணவர்களின் நிகழ்ச்சி 2
கொல்ஸ்வேர்த்தி பாலர் மலர் மாணவர்களின் நிகழ்ச்சி
கவியரங்கம் - தலைமை: கவிக்கோ அப்துல் ரகுமான்
சௌந்தரி சிவானந்தன்
செல்லையா பாஸ்கரன் (சிட்னி)
டாக்டர் இராமநாதன்
மனோ ஜெகேந்திரன்
குமாரச் செல்வம்
பட்டி மண்டபம்தலைப்பு:
செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதில் பெரிதும் முன் நிற்பவன்,
கர்ணனே! - கும்பகர்ணனே!
நடுவர்: 'சொல்வேந்தர்' அவ்வை நடராஜன்பங்கேற்கும் அவுஸ்திரேலியக் கம்பன் கழகப் பேச்சாளர்கள்:
கர்ணனே!
மயில்வாகனம் தனபாலசிங்கம்
அண்ணாமலை சுந்தரம்
கும்பகர்ணனே!
திருநந்தகுமார்
ஜெய்ராம் ஜெகதீசன்
அண்ணாமலை சுந்தரம்
கும்பகர்ணனே!
ஜெய்ராம் ஜெகதீசன்
மாலை 5.45: மாலை நிகழ்வு
கவிதை: நந்திவர்மன்
இசை அரங்கம் - டாக்டர் சிவரதி கேதீஸ்வரனின் மாணவர்கள்.
தமிழரின் பாரம்பரிய கலைகள் - பேராசிரியர் பாலசுகுமார், இலண்டன்
மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றம்
முன்னிலை: செவாலியர் டாக்டர் வி. ஜி. சந்தோசம்
மகிழ்வுரை: தியா தீபம் இலக்கியச் செல்வர்
முனைவர் குமரி அனந்தன்
தகவுரை: டாக்டர் ஏ சி சண்முகம்
வாழ்த்துரை: திரு வி. ஜி. பி. இராஜாதாஸ்
நல்லுரை: நீதியரசர் திரு வள்ளிநாயகம்
சீருரை: திரு வைத்தியலிங்கம்
நிறைவுரை: அறிஞர் அவ்வை நடராசன், முன்னாள் துணைவேந்தர்
8.00 இடைவேளை
8.15 விருது வழங்குதல் - செவாலியர் டாக்டர் வி. ஜி. சந்தோசம்
பங்கேற்பாளர்களுக்குச் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கல்
நன்றியுரை
தமிழ்ப்பண்
குறிப்பு: மேலே தரப்பட்ட நிகழ்ச்சி நிரல் மாற்றப்படலாம்
கு கருணாசலதேவா
No comments:
Post a Comment