சிட்னி ஹில்ஸ் புறநகர் வட்டாரத்தில் 5 - 12 வயது குழந்தைகளுக்காக இலவச இந்து அறநெறி வகுப்பு ஆரம்பம்.
குழந்தைகளுக்கான அறநெறிக் கதைகள், பஜனைப் பாடல்கள் மற்றும் இந்து வாழ்வியல் நடைமுறைகள் மிக அனுபவம் வாய்ந்த ஆசிரியையால் வாரந்தோறும் ஆங்கில மொழியில் போதிக்கப்படும்.
வகுப்பு நேரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் கலை 9.30 முதல் 12.00 மணி வரை
வகுப்புகள் முற்றிலும் இலவசம்.
மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:
வாஹிணி
0426 402 723 (கைபேசி)
மின்னஞ்சல்: vahini55@gmail.com
No comments:
Post a Comment