தமிழ் முழக்கம் வானொலியின் நிதி சேகரிப்பு 2013
தமிழ் முழக்கம் வானொலி  நேற்றைய தினம் 23.02.2013 சனிக்கிழமை இரவு 8.00 மணியில் இருந்து 10.00 மணிவரையான வழமையான ஒலிபரப்பு நேரத்தில் நிர்வாக செலவுகளுக்காக ஒரு நிதி சேகரிப்பு நிகழ்ச்சியை நடாத்தியது .இதில் அனைத்து தமிழ்முழக்க வானொலி அறிவிப்பாளர்களும் கலந்து கொண்டார்கள். தமிழ்முழக்க வானொலியின் இரண்டு கலையகங்களி லிருந்தும் அவு ஸ்ரேலிய  தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கலையகத்திலிருந்தும் ஒரே  வேளையில் மக்களோடு வானொலியூடாக  தொடர்பு கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு மணித்துளிகளில் 5000 வெள்ளிகளுக்கு மேல் நேயர்கள் தொலைபே சியுடாக  அன்பளிப்பு செய்தது என்பது நேயர்கள் இந்த வானொலி மீதும் அறிவிப்பாளர்கள் மீதும் வைத்துள்ள பற்றும் நம்பிக்கையும்தான்  என்பதில்  எந்தவித சந்தேகமும் இல்லை.இது தவிர பல நேயர்கள் வங்கி இலக்கத்தை பெற்றுக்கொண்டார்கள். அவர்கள்  நேரடியாக வங்கியில் வைப்பிடுவார்கள். தனதிகாரியால்  மொத்தத்தொகை  பின்னர் அறிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டது. இன்னும் அன்பளிப்பு செய்ய விரும்புபவர்கள் கீள்க்கண்டவர்களுடனோ அல்லது நேரடியாக வங்கியிலோ கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .
தொடர்புகளுக்கு
பிரபா மகேஸ்வரன் 0402 892 508 சங்கீதா ஸ்ரீதரன் 0425 385 080
சிவசம்பு பிரபாகரன் 0412 080 202 செல்லையா பாஸ்கரன் 0407 206 792
ஸ்ரீதரன் திருநாவுக்கரசு 0401 291 281         ரோனி செபரத்தினம்  0416 052 656Bank:                           St.George        
Acct Name:                   Tamil Radio Group MCRA Radio 2000
BSB & Acct No:            112 879- 117 779 302
இந்த நிதி சேகரிப்பு ஏன்  என்பதற்கான விளக்கம் வானொலியின் நிர்வாக குழுவின் செயலாளரினால் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.தமிழ் முழக்கம் வானொலி

தமிழ் முழக்கம் வானொலியானது 1992ம் ஆண்டு சிட்னி வாழ் தமிழ் மக்களின் முதல் குரலாக ஆரம்பிக்கப்பட்டது. தாயகத்திலிருந்து புலம் பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் வாழ ஆரம்பித்த நேரத்தில் ஊடகங்கள் தமிழ் இணயத் தளம் எதுவும் இல்லாத காலத்தில் தமிழ் செய்திகளை தாயகத்தில் இருந்து செய்தி தணிக்கைகளை தாண்டி எடுத்துவந்த வானொலி தான் தமிழ் முழக்கம்.
இந்தியா இலங்கையில் இருந்து செய்தியாளர்கள்இ உலகெங்கிலும் இருந்து பேட்டிகள் தொடர்பாளர்கள் என 21 ஆண்டுகளாக தமிழ் சேவை செய்து வரும் தமிழ் முழக்கம் வானொலியின் நிர்வாக செலவிற்காக வானொலி நிதி சேகரிப்பு பெப்ரவரி மாதம் 23ம் திகதி வானொலியின் அலை வரிசையில் நடாத்தப்பட இருக்கிறது.

இவ் வானொலியானது தமிழ் சமூகத்துக்கு தேவையான தகவல்களை முன்னின்று வழங்கி வருகிறது. இப்பணியில் ஒரு படியாக உங்கள் அமைப்பினது அறிவித்தல்களையும் கட்டணம் எதுவும் இன்றி சமூக அறிவித்தலாக ஒலிபரப்பி வருவது நீங்கள் அறிந்த ஒன்றே.
வெளிநாட்டு செய்தியாளர்களுக்கும் வானொலி நிலைய சந்தாவிற்கும் நிதி திரட்ட மேற்கொள்ளப்படும் இந்த நிதி சேகரிப்புக்கு உதவ வேண்டிய கடப்பாடு உங்கள் எல்லோருக்கும் உண்டு என நாங்கள் நம்புகின்றோம்.
உங்கள் ஆதரவை நேரடியாக எமது வங்கி கணக்கிற்கோ அல்லது எம்மை தொடர்பு கொண்டோ வழங்கலாம். உங்கள் ஆதரவை வேண்டி நிற்கின்றோம்.

தமிழ் முழக்கம் வானொலி
 தமிழ் முழக்கம் வானொலியானது 1992ம் ஆண்டு சிட்னி வாழ் தமிழ் மக்களின் முதல் குரலாக ஆரம்பிக்கப்பட்டது. தாயகத்திலிருந்து புலம் பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் வாழ ஆரம்பித்த நேரத்தில் ஊடகங்கள் தமிழ் இணயத் தளம் எதுவும் இல்லாத காலத்தில் தமிழ் செய்திகளை தாயகத்தில் இருந்து செய்தி தணிக்கைகளை தாண்டி எடுத்துவந்த வானொலி தான் தமிழ் முழக்கம்.

இந்தியா இலங்கையில் இருந்து செய்தியாளர்கள்இ உலகெங்கிலும் இருந்து பேட்டிகள் தொடர்பாளர்கள் என 21 ஆண்டுகளாக தமிழ் சேவை செய்து வரும் தமிழ் முழக்கம் வானொலியின் நிர்வாக செலவிற்காக வானொலி நிதி சேகரிப்பு பெப்ரவரி மாதம் 23ம் திகதி வானொலியின் அலை வரிசையில் நடாத்தப்பட இருக்கிறது.

வானொலிக்கு உங்கள் தொடர்ந்த ஆதரவை இந்த நிதி சேகரிப்பின் மூலம் வழங்குங்கள்.

உங்கள் ஆதரவு இந்த வானொலி தொடர்ந்து தமது சேவையை நடாத்த உதவும்.

தொடர்புகளுக்கு
பிரபா மகேஸ்வரன் 0402 892 508 சங்கீதா ஸ்ரீதரன் 0425 385 080
சிவசம்பு பிரபாகரன் 0412 080 202 செல்லையா பாஸ்கரன் 0407 206 792
ஸ்ரீதரன் திருநாவுக்கரசு 0401 291 281 ரோனி செபரத்தினம்  0416 052 656
 February 23, 2013 From 8pm to 10pm
Email: tamil98.5fm@gmail.com

Bank:                           St.George        
Acct Name:                   Tamil Radio Group MCRA Radio 2000
BSB & Acct No:            112 879- 117 779 302

No comments: