திருமுறை முற்றோதல் 02/09/2012


 
WORLD SAIVA COUNCIL (AUSTRALIA) INC
    
உலக சைவப் பேரவை அவுஸ்திரேலியா


Postal Address: 6 Dudly Street, Auburn NSW 2144
Tel: 612-96425406
திருமுறை முற்றோதல்

(75வது மாதாந்த தொடர்நிகழ்ச்சி)

02.09.2012 ஞாயிற்றுக்கிழமை

உலக சைவப் பேரவை அவுஸ்திரேலியா விடுத்துள்ள அறிவித்தல்

உலக சைவப் பேரவை அவுஸ்த்திரேலியாக் கிளையின் மாதாந்த திருமுறை முற்றோதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 02.09.2012 காலை 10.30 மணி முதல் 12.30 மணிவரை நடைபெறவுள்ளது. அன்று காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை திரு மா அருச்சுனமணி; அவர்கள் காசியில் நடைபெற்ற மெய்கண்டார் ஆதீன வெள்ளிவிழா பற்றிய விபரத்தையும் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரையின் விளக்கத்தையும் கூறவுள்ளார். தொடர்ந்து எட்டாம் திருமுறையில் இருபதாம்; பதிகம் (திருப்பள்ளியெழுச்சி) தொடக்கம் திருவாசகப்பாடல்கள் கூட்டுவழிபாட்டு முறையில் பாராயணம் செய்யப்படவுள்ளன.


சிவநேயச்செல்வர்கள் அனைவரையும் இவ்வழிபாட்டில் கலந்து எமது வாழ்நாளில் பன்னிரு திருமுறைகளிலும் உள்ள 18இ000 இற்கு மேற்பட்ட பாடல்களையும் ஓதி வழிபட்டு திருவருள் பெறுமாறு உலக சைவப் பேரவையின் அவுஸ்திரேலியாக் கிளை கேட்டுக்கொள்கின்றது.

இடம்: ஹோம்புஷ் ஆரம்ப பாடசாலை
(Cnr Burlington Rd & Rochester St), Homebush

நேரம்: 02.09.2012 ஞாயிற்றுக்கிழமை

காலை 9.15 முதல் 10.15 வரை
திரு மா அருச்சுனமணி அவர்கள்
“காசியில் நடைபெற்ற மெய்கண்டார் ஆதீன வெள்ளிவிழா விளக்கம்”
                 
காலை 10.30 முதல் 12.30 வரை
திருமுறை முற்றோதல்


மேலதிக விபரங்களுக்கு:
       
திரு சி சிவஞானசுந்தரம்    Tel: 96425406
திரு க சபாநாதன்        Tel: 96427767
திரு மா அருச்சுனமணி    Tel: 87460635

No comments: