.
தமிழ்முரசு வாசக அன்பர்களுக்கு வணக்கம், அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின், உயர்விருதான 'மாருதி' விருதுக்குரிய விபரங்களை கீழ்க்காணும் இணைப்பில் தந்துள்ளோம். உங்களின் பரிந்துரைகளை ஆவலோடு எதிர்பார்க்கின்றோம். உங்கள் ஆதரவு என்றும் எமக்காகுக.
'மாருதி' விருதுக்குரிய பரிந்துரைப் படிவத்தை அச்செடுத்து - பூர்த்திசெய்து,
உங்கள் பரிந்துரையோடு குறித்த திகதிக்குள் அனுப்பிவைக்குமாறு
பணிவன்போடு வேண்டி நிற்கின்றோம்.
நன்றி.
அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தினர் 04-06-2012.
'மாருதி' விருதுக்குரிய பரிந்துரைப் படிவத்தை அச்செடுத்து - பூர்த்திசெய்து,
உங்கள் பரிந்துரையோடு குறித்த திகதிக்குள் அனுப்பிவைக்குமாறு
பணிவன்போடு வேண்டி நிற்கின்றோம்.
நன்றி.
அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தினர் 04-06-2012.
"மாருதி"என்றால் என்ன? அது ஒரு தமிழ் சொல்லா?
ReplyDeleteGood effort by the organisation!
ReplyDeleteI am Looking forward to the Kampan Vila too.
Good question by Girrukkann...eager to find out the answer.
வாழ்த்துக்களுக்கும்,
ReplyDeleteபலருடைய ஐயத்தை தெளிவிக்கும்வகையில் அமைந்த உங்கள் கேள்விக்கும் நன்றிகள்.
'மாருதி' ஒரு தமிழ்ச் சொல் என்பதில் ஐயமேயில்லை.
மாருதி என்பது, கம்பன் செதுக்கிய பாத்திரங்களுள்
மிக உன்னதமாய் அமைந்த 'அனுமனின்' மறுபெயர்.
சேவைக்கும், பக்திக்கும், வீரத்திற்கும், சொல்வன்மைக்கும்,
விவேகத்திற்கும், நேர்மைக்கும்...அடுக்கிக் கொண்டே போகலாம்!
அவ்வனைத்தையும் தன்னகத்தே கொண்ட வடிவம் தான் 'மாருதி'.
இப்பெயர் சாலவும் இவ்விருதுக்குப் பொருந்தும் என்று,
பெரியவர்களால் தீர்மானிக்கப்பட்டு, சூட்டியுள்ளோம்.
மாருதம் என்றால் காற்று, அல்லது வாயு என்று பொருள்.
வாயு புத்திரனாகிய அனுமன், தத்திதாந்தப் பெயராக(தந்தையின் பெயரைத் தழுவித் தோன்றிய பெயர்),
'மாருதி' என்ற பெயரைக் கொண்டான்.
தயவு செய்து நீங்களும், மற்றையோரும்,
உங்கள் பரிந்துரைகளை அனுப்பி வையுங்கள்.
நன்றி.
என்றும் அன்புடன்,
ஜெய்ராம்.
விளக்கம் தந்தமைக்கு நன்றிகள் ஜெய்ராம்..
ReplyDeleteThis day anyone come up with a award and give it to anyone they want or someone else want.
ReplyDeleteWho care about this awards?
Yayrem announce award, his friend win. Next time, his friend name new award, yayrem win.
Back scratching each person!