லிட்கம் திரு மகாதேவ் அவர்கள்
லிட்கம் திரு மகாதேவ் அவர்கள் இன்று 23.03.2012 தனது பிறந்தநாளை குதூகலமாக கொண்டாடுகிறார் . இவரை அன்பு மனைவி மதுரா மகாதேவ் மாமா, சகோதரர்கள் ,மைத்துனர்கள், மைத்துனிமார் ,உற்றார் ,உறவினர் நண்பர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறார்கள் .இவரை தமிழ்முரசு அவுஸ்திரேலியாவும் பல்லாண்டு வாழ வாழ்துகிறது
All the girls from Sydney wishes Mr M.Singh
ReplyDeleteHappy 50th Birthday to our Guru - Mr Singh :)
ReplyDelete