"நல்ல குடும்பம்" என்ற தலைப்பில் தமிழ்ச்சொல்வேந்தர் திரு சுகி சிவம் அவர்களின் அருவியாகத் தமிழ் பாயும் அற்புதச் சொற்பொழிவு!

தமிழ் இலக்கிய பேரவை பெருமையுடன் வழங்கும் மாபெரும் தமிழுரை நிகழ்ச்சி!  சிட்னியில் முதல்முறையாக "நல்ல குடும்பம்" என்ற தலைப்பில்
தமிழ்ச்சொல்வேந்தர் திரு சுகி சிவம் அவர்களின் அருவியாகத் தமிழ் பாயும் அற்புதச் சொற்பொழிவு! அடுத்து சொல்வேந்தர் தலைமை தாங்கும் பட்டிமன்றத்தில் "புலம் பெயர்ந்து தமிழர்கள் பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா?"திரு அண்ணாமலை, திரு திருநந்தகுமார் அணிகள் வழக்காட இளைய தலைமுறைத் தமிழ் கேட்டு மகிழ்ந்திட அருமையான வாய்ப்பு! அனைவரும் வருக! தமிழ் அமுது பருக!

நாள்: 13 நவம்பர் 2011, ஞாயிறு.(13th November 2011).
நேரம்: 5:30 PM ஆரம்பம்.
இடம்: துர்க்கை கோவில் அரங்கம், ரோஸ் கிரஸென்ட், ரீஜென்ட்ஸ் பார்க்.
(Durgai Temple Auditorium, 20-23 Rose Crescent, Regernts Park NSW)

அனுமதிச்சீட்டு: $25 விஐபி மற்றும் $10 ஒருவர்க்கு. (பத்து வயதுக்குட்பட்டவர்க்கு அனுமதிச்சீட்டு தேவையில்லை!)

இரவுணவு விற்பனை கோயில் கொடைக்கு!

சீட்டு கிடைக்குமிடங்கள்:பிரமிட் அங்காடி, ஃப்ளெமிங்டன். மற்றும் துர்கை அம்மன் கோயில் வளாகம்.
Tickets are available at Pyramid Shop, Flemington & Durgai Amman Temple Office.

அன்புடன் வரவேற்க்கும் தமிழன்பர்கள்:
பாலு விஜய் - 0425 237 736
சாதிக் அலி - 0431 096 962
சரவணன் - 0437 139 072
சிவக்குமார் - 0433 449 079
இரத்னம் மஹேந்திரன் - 0412 271 844
சத்தி சுரேந்திரன் - 0432 839 169

Sponsors: VIMTECH, OZ Home Loans, Super crescent Rice & Shailas.
Media Sponsor: TamilOSAI.

No comments: