.
வாழ்கையின் உண்மையான அர்த்தம் காதல்.வறுமையில் கூட அந்த காதல் செத்துவிடாது வாழ்ந்துகொண்டுதான் இருக்கும் . வாழ்வில் வறுமை இருக்கலாம் எங்கோ ஒரு மூலையில் பசுமையும் இருக்கத்தான் செய்யும்.
நிதுணா நெவில் தினேஷ்சின் ஒரு அருமையான குறும்படம். என் நெஞ்சை தொட்ட இந்த குறும் படத்தை நீங்களும் பாருங்கள் உங்கள் எண்ணங்களையும் பதிவு செய்யுங்கள்
செ.பாஸ்கரன்
3 comments:
எல்லோரையும் மீள் ரெடி என்று வரவேற்கும் ஒருத்தனுக்கு மீள் நோட் ரெடி (meal not ready)
முதலாளி தொழிலாளி ....அதிகாரம்
வசதி படைத்தோர் ஏழைகளை கண்டு கொள்ளாமை...திமிர் (புலத்தில் வாழும் நாம்)
இறுதி வரை நீ பாதி நான் பாதி என்று வாழ்வதும் ஒரு தவம்தான்....
பல விடயங்களை தொட்டு செல்லுகின்றது இந்த படம்.
Very touchy film.
Kantharajah
A short film with deep meaning.
Post a Comment