.
தமிழ் முரசு ஆசிரியர் குழுவைச் சேர்ந்த திருமதி மதுரா மகாதேவ் அவர்களின் அன்புக்குரிய மாமியார் (மகாதேவின் தாயார்) திருமதி கிரிஜா ஜக்குசிங்க்அவர்களின் மறைவிற்கு தமிழ்முரசு கண்ணீர் அஞ்சலியை செலுத்துகின்றது. அவரின் பிரிவால் துயருறும் மதுரா மகாதேவ் குடும்பத்தினருக்கு வாசகர்களின் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றோம்.
4 comments:
ஆழ்ந்த அனுதாபங்கள்
எமது துயரத்தில் பங்கு கொண்டு ஆழ்ந்த அனுதாபங்களை நேரிலும், தொலைபேசியிலும், மலர்க்கொத்துக்களையும் அனுப்பி உங்கள் அன்பைத் தெரிவித்த அனைத்து அன்பு நண்பர்கள், உறவினர்கள், தமிழ் முரசு வாசகர்கள் அனைவருக்கும் எமது அன்பார்ந்த நன்றிகள்.
அன்புடன்
மகாதேவ் & மதுரா மகாதேவ்
மதுரா மகாதேவிற்கும் அவரின் குடும்பத்தினருக்கும் எங்கள் குடும்பம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றோம்
உங்களது ஆழ்ந்த அனுதாபங்களுக்கு நன்றி கிறுக்கன், நன்றி ரமேஷ்.
Post a Comment