மேலும் சில பக்கங்கள்

புத்தாண்டு வாழ்த்துக்கள்

.
              வருக வருக புத்தாண்டே 2011


மலர இருக்கும் புத்தாண்டில் அனைத்து மக்களும் மகிழ்வோடும் சுதந்திரமாகவும் வாழ தமிழ் முரசு ஒஸ்ரேலியா வாழ்த்துகின்றது.

2 comments:

  1. டமிழ்முரசு வாசகர்களுக்கும்.ஆசிரியர் குழுவுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.......
    அது சரி குத்துவிளக்கு ,கும்பம் வைத்து ஆங்கில புத்தாண்டு கொண்டாட தமிழன் எப்ப தொடங்கினவன்

    ReplyDelete
  2. வணக்கம் கிறுக்கன் ஆங்கிலப்புத்தாண்டு என்று கூறினாலும் நாங்கள் பாவிப்பதும் நமக்கு விடுமுறையாக இருப்பதும் இந்த புத்தாண்டுதானே? அதை நாம் கொண்டாடுகின்றோம் அதை எமது கலாச்சாரப்படி வரவேற்பது நமக்குத்தானே பெருமை. நம்மைப்பார்த்து பிற இனத்தவர்கள் பெற்றுக்கொள்ள இது உதவுமென்றால் அது நமக்குத்தானே நன்மை. மற்றவர்களையும் மற்றைய கலாச்சாரங்களையும் மதிக்கும் இந்த நாட்டில் நாமும் அவ்வாறு பழகிக் கொள்ளுவோம் என்ற முயற்சிதான் இது என்று வைத்துக் கொள்ளுங்களேன். பை வண் கெற் வண் பிறீ என்பது போல் இது இலவசம்.

    ReplyDelete