மரண அறிவித்தல்
மரியா அல்போன்சா ஸ்டானிஸ்லாஸ்
Maria Alphonsa Stanislaus, Thangamahal Pilenthiran
பிறப்பு 09.02.1954 இறப்பு 11.09.2010
யாழ் பாஷையூரை பிறப்பிடமாகவும் ஜேர்மன் முன்ஞ்சன் கிளாட் பக் இல் வசித்தவருமான திருமதி. அல்போன்சா ஸ்ரனிஸ்லாஸ் (தங்கமகள் பிலேந்திரன்) 11-09-2010 இல் இறைவனடி சேர்ந்தார். இவர் திரு. திருமதி. அல்போன்ஸஸ் அன்னம்மாவின்அன்பு மகளும். திரு.ஸ்ரனிஸ்லாஸ் அவர்களின் அன்பு மனைவியும். கனி- கனிலா- பாரதி ஆகியோரின் அன்புத் தாயாரும் ராஜன-; ஆன் ஆகியோரின் அருமை மாமியாரும் தர்ஷி- மவ்ரீஸ-; ஷ்ரேயா- ஷன்யா ஆகியோரின் பாட்டியும் காலம் சென்றவர்களான (சூசைதாஸ-; பென்றோ- மாவீhர் ஜோண்பிறின்ஸ்ரன-; நியூட்டா-) மற்றும் ஜோண்கைமர்(சிட்னி) சோனா பிறின்ஸ்(சிட்னி) மமான்ஸ்(பிரானஸ்) ஜெலா டயஸ்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஜெனிவி கைமர்- பிறின்ஸ் இம்மானுவல்- (காலம் சென்ற சின்னமலர் மமான்ஸ்) பற்றிக் டயஸ் ஆகியோரின் மைத்துனியுமாவார்.
இறுதிக்கிரிகை புதன்கிமை மதியம்2:00 மணிக்கு நடைபெறும். உறவினர் நண்பர்கள் இத்தகவலை ஏற்றுக்கொள்ளும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:
கனி- 491729851376
ஜோண்கைமர் -9625 7364 / 9832 2765
பிறின்ஸ் இம்மானுவல் -0425 205 425
2 comments:
அல்போன்சாவின் மறைவில் துயருறும் அவர்தம் உறவுகளுக்கும் குடும்பத்தவர்க்கும் தமிழ்முரசு ஒஸ்ரேலியா ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றது.
ஆசிரியர் குழு
அல்போன்சா அக்காவின் மறைவு பெருந்துயரில் ஆழ்த்தியது. அவர் வானொலியில் வந்து பேசிய நினைவுகள் துரத்துகின்றன :(
Post a Comment