செல்வன் தூயவன்- பிறந்தநாள் வாழ்த்து

.
செல்வன் தூயவன் சந்திரதாஸ்
பிறந்தநாள் வாழ்த்து 11 . 08 .2010
Auburn னைச் சேர்ந்த சந்திரதாஸ் தர்மா தம்பதிகளின் அன்புப் புதல்வன் செல்வன் தூயவன் தனது 11 வது பிறந்த தினத்தை 11-08-10 அன்று சிறப்பாகக் கொண்டாடினார். இவரை அப்பா அம்மா அர்ச்சனா அக்கா மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் பல்கலையும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறார்கள்

1 comment:

கந்தப்பு said...

தூய தமிழில் 'தூயவன்' என்று பெயர் வைத்த இவரது பெற்றோர்களுக்கு எனது பாராட்டுக்கள்.