SYDNEY மாநகரில் அனுராதா ஸ்ரீராம்

.




அனுராதா ஸ்ரீராமின் இரவைக் கொண்டு வா நிகழ்ச்சி C3 Auditorium , Silverwater இல் செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி நடை பெற உள்ளது . இன் நிகழ்ச்சியில் அவருடன் இணைந்து பல பாடல்களை பாடவுள்ளார் பின்னணிப் பாடகர் சத்தியன். இவர்களுடன் போய் வா நதியலையே புகழ் T . K . கலா, மலேசியாவில் இருந்து ராஜா ராஜா சோழன் ஆகியோர் பாடல்களை தரவுள்ளர்கள். இவர்கலுக்கு பின்னணி இசை வழங்குவதற்கு சென்னையில் இருந்து வருகை தருகின்றார்கள்.


நுழைவுச் சீட்டுகள் விபரம்:
$100௦௦ குடும்பத்திற்கு. இதில் 4 நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 100௦௦ சீட்டுகள் மட்டுமே உள்ளன.
தனி நபர்களுக்கு $40 & $60

No comments: